Featured Home (TOP)

Recent Comments

Monday, August 17, 2015

avathani Media Network

அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்கள் தேர்தல் வாக்களிப்பின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள்.ஓடியோ ஒலிப்பதிவு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

2015 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முக்கிய கட்சிகளிலிருந்து போட்டியிடும் வேட்பாளர்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பொறியியலாளர் சிப்லி பாரூக், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சட்டத்தரணி ஏ.ஏ.எம்.றூபி, மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் எம்.ஆர். றவூப் ஆகியோர் தங்களது வாக்கினை வாக்களிப்பு நிலையத்தில் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள்.ஓடியோ ஒலிப்பதிவு இத்துடன் இணைப்பு







avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :