ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் பிரதியமைச்சர் ஹி;புல்லாஹ் அவர்கள் அக்கட்சியன் தேசியப் பட்டியலில் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் காத்தான்குடியலில் பரவலாக பட்டாசு கொளுத்தி தங்கள் மகிழ்ச்சயினைத் தெரிவிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.
Friday, August 21, 2015
ஹிஸ்புல்லாஹ்வுக்கு MP பதவி ! காத்தான்குடியில் பட்டாசு கொழுத்தி மக்கள் ஆரவாரம்
About avathani Media Network -
Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.



