Featured Home (TOP)

Recent Comments

Saturday, September 12, 2015

avathani Media Network

மக்கா ஹறம் சரீப் விபத்தில் இதுவரை 72 பேர் மரணம் 154 பேர் காயம்


இன்று புனித மக்கா ஹறம் சரீப்பில் கிரேன் சரிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 72 பேர் மரணமடைந்தும் 154 பேர் காயமடைந்திருப்பதாகவும்  அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மரணித்தவர்கள் காயமடைந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :