முஹம்மட் ஜெலீல்,நிந்தவூர்.)
இலங்கையின் கரையோரங்களை ஒரே நேரத்தில் தூய்மைபடுத்தும் நிகழ்ச்சித் திட்டமொன்று நாளை 22-09-2015 நடைபெறவுள்ளது.
இன்நிகழ்ச்சி மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளதென்பது குறிப்பிட்டத்தக்கது.
மேலும் இதில் கரையோர பகுதிகளிலுள்ள அனைத்து திணைக்களங்களும் பங்கேற்கவுள்ளது.
இந்நிகழ்வுக்கு அணுசரணை வழங்ககுவதற்காக கரையோர பேணல் திணைக்களம் பொறுபேற்றுள்ளது.



