(எஸ்.எம்.எம். முஸ்தபா)
சிறுவர் விவகார அமைச்சும், சிறுவர் செயலகமும் இணைந்து அகில இலங்கை ரீதியில் நடாத்திய அருண தகின ரடா 2015 முன்பிள்ளைப் பருவ சிறார்களின் ஆக்கத்திறனை ஊக்குவிக்கும் சித்திரப் போட்டியில் காத்தான்குடி அமானா கிட்ஸ் கொலேஜ் பாலர் பாடசாலை பாலர்களும் பரிசில்கள் பெற்றனர்
பரிசு பெற்ற பாலர் பாடசாலை பாலர்களான ஆர். ரொஷhன் றபா மற்றும் எம்.ஐ.எம். ஜப்ரின் ஆகியோர்; வரைந்த படங்களை காணலாம்.
(படங்கள் எஸ்.எம்.எம். முஸ்தபா)