நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரான நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மற்றுமொரு மக்கள் சந்திப்பு ஒன்று நேற்று முதூர் Serf Resஇல் இடம்பெற்றது.
முதூர் பிரதேச செயற்குழு உறுப்பினர் AR.முஹ்பித் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான், அதன் பொதுச் செயலாளர் MR.நஜா முஹம்மத், வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப், DR,KM.ஸாஹிர் உள்ளிட்ட தலைமைத்துவசபை உறுப்பினர்கள் NFGGயின் மூதூர் செயற்குழு உறுப்பினர் MIM. ஜெஸ்மி உள்ளிட்ட அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான், அதன் பொதுச் செயலாளர் MR.நஜா முஹம்மத், DR,KM.ஸாஹிர் ஆகியோர் உரையாற்றினார்கள்.






