Featured Home (TOP)

Recent Comments

Saturday, September 12, 2015

avathani Media Network

மக்காவில் இதுவரை இடம்பெற்ற சோக சம்பவங்கள்..

1990 ஜூலை 2: மெக்காவில் புனித யாத்திரையின் போது ஏற்பட்ட நெரிசலில்
சிக்கி 1,426 பேர் பலி.

1994 மே 23: மெக்காவில் ஹஜ் யாத்திரையின் ஒரு பகுதியாக ஷைத்தான் மீது
கல்லெறியும் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 270 பேர் பலி.

1997 ஏப்ரல் 16: மெக்காவில் ஹஜ் யாத்திரையின் கடைசி நாளில் பக்தர்கள்
தங்கியிருந்த இடத்தில் சமையல் காஸ் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி
217 பேர் பலி .

1998 ஏப்ரல் 9: மெக்காவின் ஜமராத் பாலத்தில், ஹஜ் புனித யாத்திரையின்
போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 118 பேர் பலி.

2001 மார்ச் 5: ஷைத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் நெரிசலில்
சிக்கி 35 பேர் பலி.

2003 பெப்டவரி 11: ஷைத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் நெரிசலில்
சிக்கி 14 பேர் பலி.

2004 பெப்டவரி 1: ஷைத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் நெரிசலில்
சிக்கி 251 பேர் பலி.

2006 ஜனவரி 12: மெக்காவில் ஹஜ் புனித யாத்திரையின் கடைசி நாளில், ஜமராத்
பாலத்தில் நெரிசலில் சிக்கி 346 பேர் பலி.

2015 செப்டம்பர்  11: மெக்காவில் கிரேன் விழுந்ததில் 107 பேர் பலி.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :