Featured Home (TOP)

Recent Comments

Friday, October 30, 2015

avathani Media Network

யாழ் முஸ்லிம்கள் புலிகளால் விரட்டப்பட்டு இன்றுடன் 25 வருடங்கள் பூர்த்தி -

பரம்பரை பரம்பரையாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் புலிகளால் விரட்டப்பட்டு  இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு இன்றுடன் 25 வருடங்கள் புா்த்தியாகின்றன.

அவர்களுக்கான மீள் குடியேற்றம் மற்றும் ஏனைய வசதிகள் முழுமையாக செய்து கொடுக்கப்படாமல் இன்னும் அகதி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் அந்த முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பாதிப்பக்கட்ட யாழ்ப்பான முஸ்லிம்களால் இன்று விநியோகிக்கப்பட்ட  துண்டுப்பிரசுரம் உங்கள் பார்வைக்காக...

துண்டுப் பிரசுர உதவி   Mr. சியாம்.


avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :