காத்தான்குடி6 ஜன்னத் மாவத்தை யில் பாத்திமா ரஜா என்ற 4வயது சிறுமி
புதிதாக கட்டப்பட்ட மல சல கூட குழியில் விழுந்து மரணமாகியுள்ளது.
இன்று பிற்பகல் வேலையில் வீட்டில் விளயாடிக்கொண்டிருந்த சிறுமி தவறுதலாக
நீர் நிரம்பியிருந்த மலசல கூட குழிக்குள் விழுந்து கிடந்தனத அவதானித்த
உறவினர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு போகும் வழியில் சிறுமி
மரணமடைந்துள்ளது..
இன்னாலில்லாஹி வஇன்னா இனலகி ராஜிஹூன்.
குழந்தையின் ஜனாஸா தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ளது என
தகவல் கிடைத்துள்ளது..
நண்பர்களே! உங்கள் வீட்டுக் குழந்தைகளிடம் அவதானமாக இருக்கவும். அல்லாஹ்
போதுமாணவன்..
(ஜுனைட்.எம்.பஹ்த்)