Featured Home (TOP)

Recent Comments

Wednesday, October 21, 2015

avathani Media Network

8 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்தவர் கைது!

பதவிய – ருவன்புர பகுதியில் பாடசாலை மாணவிகள் எட்டுப் பேரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புலமைப் பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளை நடத்தி வரும் இவர் 26 வயதான பட்டதாரியாவார்.
மேலும் சம்பவத்தில் 09 – 10 வயது மதிக்கத்தக்க மாணவிகளே பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இவர் கைதாகியுள்ளனர்.
சந்தேகநபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :