Featured Home (TOP)

Recent Comments

Friday, October 2, 2015

avathani Media Network

விபச்சாரம்,கள்ளத்தொடர்பு என்பவற்றுக்கு எதிராக–காத்தான்குடியில்- கண்டன ஆர்ப்பாட்டம்-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

நாம் ஈமான் கொண்டோர் அமைப்பின் ஏற்பாட்டில் விபச்சாரம்,கள்ளத்தொடர்பு என்பவற்றுக்கு எதிராக இன்று 02 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின்னர் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலுக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
மேற்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் முஸ்லிம்களை பௌத்தரிடம் காட்டிக் கொடுக்காதே, முஸ்லிம் சிங்கள உறவை சீர் குழைக்காதே, இஸ்லாத்தை கேவலப்படுத்தாதே போலி அரசியல் செய்யாதே, குடும்பப் பெண்களை விபச்சாரிகள் ஆக்காதே, போலி அரசியல் செய்யாதே, குடும்பப் பெண்களை விபச்சாரிகள் ஆக்காதே போன்ற பல்வேறு தமிழ் ,சிங்கள, ஆங்கில மொழியிலான பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறுவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் , நாம் ஈமான் கொண்டோர் அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.


















avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :