யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கலைப் பீடத்தின் அனைத்து வருட மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 20.11.2015 வரை நாட்டில் தற்போது ஏற்ப்பட்டுள்ள காலநிலை காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப் பட்டுள்ளதாக கலைப்பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் ஞானகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
எட்வேட் ரெஜினோல்ட்
சிரேஷ்ட உதவிப் பதிவாளர்
சிரேஷ்ட உதவிப் பதிவாளர்
