Featured Home (TOP)

Recent Comments

Thursday, November 5, 2015

avathani Media Network

வௌ்ளவத்தையில் மின்னுயர்த்தி விழுந்து விபத்து – ஒருவர் பலி

வௌ்ளவத்தை – நெல்சன் பிளேஸ் பகுதியில் மின்னுயர்த்தி உடைந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வேலைத்தளம் ஒன்றில் இருந்த மின்னுயர்த்தியில் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டிருந்த வேளை இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது இருவர் காயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் பலியாகியுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வௌ்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :