Featured Home (TOP)

Recent Comments

Thursday, November 12, 2015

avathani Media Network

மட்டக்களப்பு மாநகரசபையின் மாபெரும் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும்..


(ஜுனைட்.எம்.பஹ்த்)

தேசிய வாசிப்பு மாதத்தின் ஓர் நிகழ்வாக மட்டக்களப்பு மாநகர சபையின்
ஏற்பாட்டில் மாபெரும் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் மாநகர
நகர மண்டபத்தில் 14.11.2015 தொடக்கம் 16.11.2015 வரை காலை 9.00 மணி முதல்
இரவு 8.00 வரை இடம்பெறவுள்ளது.

இக்கண்காட்சியில் கொழும்பிலிருந்து பிரபல புத்தகசாலைகளும் மட்டக்களப்பு
பிரபல புத்தசாலைகளும் கலந்துகொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது..

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :