நாட்டில் இரண்டு தலைவர்கள் இருக்கக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை ஒரு தலைவர் வழி நடத்த வேண்டுமே தவிர இரண்டு தலைவர்கள் வழிநடத்தக் கூடாது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்லது பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரி ஒருவரே நாட்டுக்கு தலைவராக இருக்க முடியும் இருக்க வேண்டும். ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டை வழிநடத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
