Featured Home (TOP)

Recent Comments

Monday, November 9, 2015

avathani Media Network

இலஞ்சம் பெறுவோர் தொடர்பில் அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம்!

அரச அதிகாரிகள் யாராவது லஞ்சம் பெற்றுக்கொண்டால் அது தொடர்பில் 1954 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு இலஞ்ச, ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தற்பொழுது ஆணைக்குழுவில் அதிகாரிகளின் பற்றாக்குறை நிலவுகின்றது.
இதனால், விசாரணைகளும் தாமதப்படுகின்றன. கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாகவும் ஆணைக்குழுவின் ஆணையாளர் சந்திரனாத் நெவில் குருகெ தெரிவித்துள்ளார்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :