காத்தான்குடிபிஸ்மி இஸ்லாமிய பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவ மாணவிகளின் கற்றல்நடவடிக்கைகளை உற்சாகப்படுத்துவதோடு அவர்களை ஆன்மீகஇஅறிவு மற்றும் திறன் சார்ந்துவளர்த்தெடுப்பதற்கான பயிற்சிகளையும் வழிகாட்டல்களையும் பிரயோக ரீதியில் வழங்கும் நோக்கில் வதிவிட கல்வி முகாம் ஒன்று கடந்த 2015.12.11 முதல் 2015.12.16 வரை பிஸ்மி தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இக்கல்வி முகாமில் உள்ளார்ந்த உறவும் மற்றவர்களை புரிந்து கொள்ளலும்இ இலக்குகளை வரையறுத்தல்இ தொடர்பாடல் மற்றும் அளிக்கை திறன்கள்இ விளைதிறன் மிக்க சுய கற்றல் உத்திகள்இ சுய முகாமைத்துவம் மற்றும் நேர முகாமைத்துவம்இ சுய ஒழுக்கம் இ உணர்ச்சிகளை கையாளல்
வினைத்திறன் மிக்க கற்றல் உத்திகள் ஆகிய தலைப்புகளில் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன. அத்தோடு ஆன்மிக விருத்திக்கான விசேட இரவுநேர தர்பிய்யா நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றது. மேலும் மாணவர்களுக்கான விசேட உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வின் இறுதியில் பங்குபற்றிய மாணவ மாணவியர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.