(என். நஜ்முல் ஹுசைன்)
குருளைச் சாரணர் பயிற்சிப் பட்டறையும் குருளைச் சாரணர் தினமும் அண்மையில் கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் அதிபர் ஜனாப் கே. எம்.எம்.நாளிர் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது.
பிரதம அதிதிகளாக அல்ஹாஜ் எம். சப்ரிஸ் (ஜே.பி.) மற்றும் அல்ஹாஜ் . எம். பிர்தௌஸ் ஆகியோருடன் ஏரியா ஒருங்கிணைப்பாளர் முஹம்மத் இம்தியாஸ் (ஜீ.எஸ்.எஸ்.) அவர்களும் கலந்து கொண்டனர்.
ஆசிரியைமார்களான திருமதி பெரோசா, எம்.ஜி.எம்.ரபீல்தீன், நஜ்லா கமர்தீன் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தியிருந்தனர்..எம். ரிகாஸ் நடனத்திற்கான நெறியாள்கையை செய்திருந்தார்.








