Featured Home (TOP)

Recent Comments

Monday, February 9, 2015

Unknown

படித்த வர்க்கம் என்ற மாற்றுத் தளத்தினை ஏற்படுத்தியிருக்கும் N.F.G.G. அமைப்பைக் கண்டு பயப்படும் முஸ்லிம் காங்கிரஸ்..!!


கடந்த வாரம் சாய்ந்தமருது அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி “சமகால  அரசியலில் முஸ்லிம்களின் வகிபங்கு” என்கின்ற தொனிப்பொருளில் நடத்திய பொதுக்கூட்டங்கள்  தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. முதலில் கேள்விகள் கேட்டுக் கூச்சல் போட்டுக் குழப்பியவர்கள்  பின்பு  கற்களையும் நாற்காலிகளையும் எறிந்து மண்டப யன்னல்களை உடைத்து வன்முறையில் ஈடுபட்டிருக்கின்றனர்.
Read More
Unknown

காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய (தேசிய பாடசாலை)இன் 85 வது ஆண்டுகள் நிறைவு விழா மிக விரைவில்....

டீன் பைரோஸ்-
காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலையின் 85 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாபெரும் விழா ஒன்றினை மிக விரைவில் பாடசாலையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக (08.02.2015 ஞாயிறு) நடைபெற்ற விசேட ஊகவியாலர்கள் சந்திப்பின் போது பாடசாலை அதிபர் ULM,Mubarak தெரிவித்தார்.
Read More
Unknown

சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சரின் செயலாளரின் வாகனம் விபத்து !

(முஹம்மட் ஜெலீல் ,சுலைமான் றாபி)

சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் ஹசன் அலியின் சகோதரரும், அவரின் செயலாளருமான பிரதேச சபை உறுப்பினர் எம்.ரி. ஜப்பார் அலி பயணித்த இராஜாக அமைச்சிற்கு சொந்தமான பிக் அப் ரக வாகனம் தெல்தெனிய பாலத்தில் விபத்திற்குள்ளாகி, சுமார் 10அடி ஆழத்திற்குள் விழுந்துள்ளது. 
Read More