Featured Home (TOP)

Recent Comments

Sunday, February 15, 2015

Unknown

ஹிஸ்புல்லாஹ் என்ற சாம்ராச்சியம் சரிகின்றதா…? முடிசூடப்போவது யாா்..?

 செயல்வீரன், துணிச்சல்மிக்க வல்லவன், மக்கள் சேவையாளன், காத்தான்குடியின் மண்ணின் மகிந்தன், காத்தான்குடியின் சாம்ராஜ்ய மன்னன் என்றெல்லாம் பெயர் பெற்றுக் கொண்ட முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், நாட்டு நிலைமையை சரியாகப் புரிந்து கொள்ளாது 25 வருட அரசியல் அனுபவம் முதிர்ச்சிமிக்கவர்,
 மஹிந்த கம்பனிக்கு ஆதரவளித்து தான் நின்ற அணி தோல்வியுற்றதனால் காத்தான்குடி என்ற சாம்ராஜ்யத்தில் ஹிஸ்புல்லாவின் கோட்டை சரியத் தொடங்கி விட்டதாகவே சொல்லப்படுகின்றது.
Read More
Unknown

மின்னல் நிகழ்ச்சி, வரமா அல்லது சாபமா !

(ஆதம்பாவா வாக்கிர் ஹுசைன் / முஹம்மட் ஜெலீல்)      

இதற்கு முன்னரும்பல தடவைகள் மின்னல் நிகழ்ச்சி பற்றியும்அதில் கலந்து கொள்ளும்ஒரு கட்சி சார் நிலையில் உள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினரும்அதன் நிகழ்ச்சி தொகுப்பாளர் ரங்கா அவர்களின் பக்கச்சார்பு கருத்துக்கள் பற்றியும் பல்வேறு நிலைகளில்பல்வேறு சந்தர்பங்களில் நாம் பல பதிவுகள்/செய்திகள்இட்டிருந்தாலும்அவரது சிறு பிள்ளை தனமான பேச்சும்தனது சிற்றறிவுக்கு உட்பட்டு உளறும் கருத்துக்களும் ,மீண்டும் மீண்டும் அந்த நிகழ்ச்சி பற்றியும் அதன் நிகழ்ச்சி தொகுப்பாளராகிய ரங்காவை பற்றியும்எழுதவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தி விடுகின்றது. 
Read More
Unknown

குறுகலவில் வசிக்கும் முஸ்லிம்களை வெளியேற்றாவிட்டால் தற்கொலை செய்வோம்..!! சிஹல ராவய எச்சரிக்கை

(புத்தளம்) பலாங்கொட குருகல பகுதியின் 52 ஏக்கர் காணியில் வசிக்கும் சட்டவிரோத குடியேற்றக்காரர்களை அகற்றாது போனால், தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக சிஹல ராவய அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
சிஹல ராவயவின் தேசிய அமைப்பாளர் அக்மீமன தயாரட்ன தேரர் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
Read More
Unknown

சதுரங்க விளையாட்டு களமா? கிழக்கு மாகாண சபை.


அமான் -  கிழக்கு மாகாண சபையின் எஞ்சியிருக்கின்ற இரண்டரை வருட ஆட்சியில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசினைப் பிரதி நிதித்துவப்படுத்தும் ஒருவர் முதலமைச்சராக வந்திருப்பதும் அதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் வேறு சில தமிழ்த் தலைவர்களும் பலமான அதிருப்தியினை வெளியிட்டு வருவதனையும் ஊடகங்கள் வாயிலாக நாம் அறிகின்றோம். 

Read More
Unknown

நிலத்தடி நீரைச் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளவத்தையில் கவனஈர்ப்பு நிகழவு


அவதானி

யாழ்ப்பாணத்தின் பல்வேறுபட்ட பகுதிகளில் எண்ணைக்கசிவு காரணணமாக நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதாகவும், அதனை விரைவாக சுத்தப்படுத்தி மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்கு ஆவன செய்ய வேண்டும் எனக்கோரி இன்று (15.02.2014) காலை மக்கள் கவனஈர்ப்பு நிகழவில் கலந்து கொண்டனர்.
Read More
Unknown

கிழக்கு மாகாண சபை முதல்வா் ..! ஒரு கல் இரண்டு மாங்காய்கள்...


ஏ.எச். சித்தீக் காரியப்பர்

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் விவகாரம் என்பது பாரிய தீ விபத்து ஏற்பட்டடு அது உனடியாக அணைக்கப்பட்டது போன்ற பிரமையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இந்த விடயத்தில் மிகுந்த சாணக்கியத்துடன் செயற்பட்டு பிரச்சினையை இலகுவாக தீர்த்து வைத்துள்ளார்.


எஞ்சிய இரண்டரை வருடங்களுக்கான கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தொடர்பில் இந்தக் கட்சிக்குள் கடந்த இரண்டரை மாதங்களாக சலசலப்பான நிலைமையே காணப்பட்டது. கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பலர் இந்த விடயத்தில் இரவும் பகலுமாக கனவு கொண்டிருந்தனர். அதிகமானோர் கண்ட கனவுகள் அவர்கள் மாகாண முதலமைச்சர் ஆசனத்தில் அமர்வது போன்றதாகவும் அமைந்திருக்கலாம்.
Read More