.jpg)
உன்னிச்சை இருநூறுவில் கிராமத்தில் வாழும் குடும்பங்களுக்கு சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினால் பொருட்கள் வழங்கி வைப்பு-
மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை இருநூறுவில் கிராமத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பல்வேறு கஷ்டங்களோடு மீள்குடியேறி வாழ்ந்து வருகின்ற ஏழை முஸ்லிம் விவசாயிகளுக்கும், தமிழ் குடும்பங்கள் சிலருக்கும் சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினால் 08.03.2015 கடந்த ஞாயிற்றுக்கிழமை பாவனைப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.





