Featured Home (TOP)

Recent Comments

Thursday, October 8, 2015

avathani Media Network

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறுவர் தின நிகழ்வு-காத்தான்குடியில்-படங்கள்.


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு 08.10.2015 இன்று காத்தான்குடி ஸாஹிறா விஷேட தேவையுடையோர் பாடசாலையில்
Read More
avathani Media Network

மட்டு- போதனா வைத்தியசாலையின் -சிறுவர் வைத்தியப் பிரிவின் ஏற்பாட்டில் -உலக சிறுவர் தின நிகழ்வு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் வைத்தியப் பிரிவின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்வு அண்மையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சிறுவர் பிரிவு வைத்தியர்களான டாக்டர் திருமதி.விஜி திருக்குமார்,திருமதி.அஞ்சலா அருட்பிரகாசம் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி உலக சிறுவர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்களான திருமதி.  கிரேஸ் நவரெத்தினராஜா,திருமதி .கலாரஞ்சினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு சிறுவர்,சிறுமிகளின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன் போது அதிதிகளினால் சிறுவர் கலை நிகழ்வுகளில் பங்குபற்றிய சிறுவர்,சிறுமிகளுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் டாக்டர்களான பிரபா சங்கர் ,கருநாகரன் ,போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் விவேக் உட்பட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பல்வேறு வைத்திய பிரிவுகளின் வைத்தியர்கள்,தாதியர்கள்,உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





































Read More
Unknown

பஸ்ஸை கடத்திச் சென்று இரும்புக்கு வெட்டி விற்றவர் கைது

வவுனியா, நெளுக்குளம் பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றை கடத்திச் சென்று இரும்புக்கு வெட்டி விற்றவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Read More
Unknown

ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை துறைமுகப் பகுதியில் இருந்து ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஓட்டமாவடி பிரதேசத்தினை சேர்ந்த மீனவரின் சடலத்தினை
சக மீனவர்கள் வியாழக்கிழமை வாழைச்சேனை ஆதாரா வைத்தியசாலையில்
Read More
avathani Media Network

மக்காவில் காணாமல்போன இலங்கையர்கள் இருவரும் உயிரிழப்பு

இலங்­கை­யி­லி­ருந்து புனித ஹஜ் கட­மைக்­காக சென்று மினா நகரில் ஏற்­பட்ட சன நெரிசல் அனர்த்­தத்­தை­ய­டுத்து காணாமல் போன இரு யாத்திரிகர்களும் உயி­ரி­
Read More
avathani Media Network

சேயாவின் தந்தையையும் டீ.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதி

கொடதெனியா பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட ஐந்து வயது சிறுமி சேயாவின் தந்தையை மரபணு பரிசோதனைக்கு (DNA Test) உட்படுத்த
Read More
avathani Media Network

நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு இடம்பெறுவதை தடுக்க சுயாதீன குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

கடந்த வாரம் நாடளாவிய ரீதியில் ஒரே நேரத்தில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. எதிர்வரும் காலங்களில் இவ்வாறான நிலைமை ஒன்று ஏற்படாது இருப்பதற்கும்
Read More
avathani Media Network

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தல புனரமைப்பு, வாகன கொள்வனவு தொடர்பில் விளக்கம்!

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் புனரமைப்புப் பணிகள் மற்றும் வாகனங்கள் தொடர்பாக வெளியான செய்திகள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.
Read More
avathani Media Network

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆராய்வு

(NFGG ஊடகப்பிரிவு)

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அடுத்த கட்ட நகர்வுகள், மூல உபாயங்கள் தொடர்பான செயலமர்வு ஒன்று கடந்த 03,04.10.2015 ஆகிய இரு தினங்களில் கொழும்பில் இடம்பெற்றது.
Read More
avathani Media Network

தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் - மட்டக்களப்பு சென் மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் - அஹமட் முஷர்ரப் மாவட்ட மாவட்டத்தில் 3வது இடம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நேற்று 07 புதன்கிழமை வெளியான தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு சென்
மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் முஹம்மட் ஜவாஹிர் அஹமட் முஷர்ரப் 189 புள்ளிகளைப் பெற்று
Read More
avathani Media Network

மதங்களுக்கிடையிலான ஐக்கிய ஒன்றிணைவு நிகழ்ச்சித் திட்டத்தின் ஒன்று கூடல்-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

எமது இலங்கை நாட்டில் மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கில் சர்வோதய நிறுவனத்தில் சாந்திசேனா அமைப்பு
Read More
avathani Media Network

வீதி விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ சிகிச்சைக்காக பண உதவி வழங்கி வைப்பு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுனிசெப் நிறுவனம்
Read More