எமது பிஸ்மி கின்டர்காடனில் 2016ம் கல்வியாண்டுக்காக புதிதாக இணைந்து கொண்ட மாணவர்களை வரவேற்கும் வரவேற்பு நிகழ்வு கடந்த 2016.01.05 செவ்வாய்க்கிழமை எமது தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது. பிஸ்மி கின்டர்காடனின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் MSM.நுஸ்ரி நளீ மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிஸ்மி கின்டர்காடனின் ஆசிரியைகள், நிர்வாக சபை உறுப்பினர்கள் , பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Wednesday, January 6, 2016
About avathani Media Network -
Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.












