Featured Home (TOP)

Recent Comments

Thursday, January 14, 2016

avathani Media Network

முஹாசபா மீடியா நெட்வொர்க் இனது 2 வது சிரமதான நிகழ்வு.. அனைவரும் வருகை தரவும்

முஹாசபா மீடியா நெட்வொர்க் இன் 2வது சிரமதான நிகழ்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(15/01/2015) காத்தான்குடி டீன் வீதியில் உள்ள ஸாஹிரா வலது குறைந்தோர் பாடசாலையில் சிரமதானம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காலம்- 15/01/2015(வெள்ளிக்கிழமை)
நேரம்- காலை 6.30-8.30 வரை.
இடம்- ஸாஹிரா வலது குறைந்தோர் பாடசாலை..

குறிப்பு- இத் தூய பணியில் பங்கெடுக்கும் சகோதரர்கள் உங்களால் முடியுமான சிரமதான உபகரணங்களை (மண்வெட்டி, குப்பை வாரி,பேக்,கத்தி,) எடுத்து வரவும்..
ஜஸாகல்லாஹ்..

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :