கல்வி அமைச்சால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு மாறாக நிதி சேர்த்த குற்றச்சாட்டில் கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அதிபரால் 36 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா நிதி சேர்க்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.