Featured Home (TOP)

Recent Comments

Tuesday, March 3, 2015

Unknown

சீகிரியாவின் கண்ணாடி சுவரில் கிறுக்கிய யுவதிக்கு சிறை

சீகிரியாவின் கண்ணாடி சுவரில் தனது காதலனின் பெயரை எழுதிய யுவதிக்கு 2 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பை சேர்ந்த உதேனி என்ற யுவதிக்கே இவ்வாறு 2 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Read More
Unknown

கட்டார் விபத்தில் இலங்கையர் இருவர் மரணம்.


(ஜுனைட்.எம்.பஹ்த்.)

கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டாாில் இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த இரு இளைஞர்கள்  மரணமடைந்துள்ளனர்.


கோவில் போரதீவை சேர்ந்த ச.துவாரகன், பெரிய நீலாவணையை சேர்ந்த ச.சுகந்தன் ஆகியோரே மரணமடைந்தர்களாகும்.
Read More
Unknown

தொடர்ந்து செல்லும் சிலை விவகாரம்..! பொலிஸில் இரண்டாவது முறைப்பாடு ..! முடித்து வைப்பது யார்..?


(எம்.எல். அப்துல் அஸீஸ்)

திறக்கப்படவிருக்கும் காத்தான்குடி நூதன சாலையில் வைக்கப்படப் போவதாகச் சொல்லும் சிலைகள்  தொடர்பாக கடந்த பல வாரங்களாக உடன்பாடான மற்றும் முரண்பாடான கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, இந்த சிலை விவகாரம் முகநூலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த்தி இருக்கிறது. ஆளையாள் மாறிமாறி ஏசிக் கொள்வதும் பத்வாக்களை வழங்கிக் கொள்வதும் மாத்திரமல்லாமல் ஒருவர் மற்றவருடைய பரம்பரையை குறை காணுகின்ற அளவிற்கு இந்த சிலை விவகாரம் சென்றிருக்கிறது. சம்மேளனம், உலமாசபை இவற்றையெல்லாம் தாண்டி இப்போது இந்தப் பிரச்சினை பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளதாகவும் அறிய முடிகிறது.
Read More

Monday, March 2, 2015

Unknown

இதுவரை தீர்க்கப்படாத குருக்கள்மடம் மனித படுகுழி விவகாரம்

(ஜுனைட்.எம்.பஹ்த்.)

கடந்த 30 வருட கால யுத்ததின் போது நேரடியாக யுத்தத்தில் பங்கேற்காத முஸ்லிம் சமூகம் அநியாயமாக   இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ  முடியாது.

காத்தான்குடியில் பள்ளிவாயல்களில் 100க்கும் மேற்பட்ட உயிர்கள் காவுகொள்ளப்பட்டதும், அளிஞ்சிப் பொத்தானை போன்ற இடங்களில் இனச்சுத்திகரிப்பு செய்தது மட்டுமல்லாமல், கிழக்கிலே 35 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்பட்டனர் அதேபோல் வடக்கில் இருந்தும் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர்.
Read More