"கிழக்கில் ஒரு நல்லிணக்க ஆட்சியினை ஏற்படுத்துவதற்கு சரியான நேரத்தில் NFGG வழங்கிய பங்களிப்பு என்ன..?" விபரிக்கிறார் அப்துர் ரஹ்மான்
ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
"ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபையில் அனைவரும் வரவேற்கத்தக்க ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ்ந்திருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் எற்பட வேண்டும் என மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான இணக்கப்பாட்டு அரசியலின் நம்பிக்கைக்குரிய தொடக்கமாகவும் இது பார்க்கப்படுகிறது. தமிழ், முஸ்லிம் மக்கள் ஓரளவு திருப்திப்படும்படியான வகையில் அமைந்திருக்கும் இந்த மாற்றத்தை உருவாக்குவதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பெறுமதிமிக்க பங்களிப்பினை உரிய நேரத்தில் வழங்கியது என்ற செய்தியினை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகழ்ச்சியடைகிறோம்" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.