Featured Home (TOP)

Recent Comments

Friday, March 20, 2015

Unknown

பந்து விக்கெட்டில் பட்டும் ஆட்டமிழக்காத மிஸ்பா

பூச்சியத்துடன் ஆட்டமிழப்பதிலிருந்து நூலிழையில் தப்பினார் பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா-உல்-ஹக். விக்கெட்டில் பந்து பட்டும் பெயில்ஸ் விழாததால் அதிர்ஷ்டவசமாக மிஸ்பா தப்பினார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியின் முதல் 2 விக்கெட்டுக்களும் 24 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட களமிறங்கிய மிஸ்பா உல் ஹக் ஓட்டம் ஏதும் எடுக்காத நிலையில், ஹசல்வுட் பந்தை சந்தித்தார்.
Read More
Unknown

முஸ்லிம் மீடியா போரம் கண்டியில் நடத்தும் ஊடகக் கருத்தரங்கு


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் 21ஆம் நூற்றாண்டில் ஊடகம் என்ற தொனிப் பொருளில் ஏற்பாடு செய்துள்ள உயர்வகுப்பு மாணவர்களுக்கான கருத்தரங்கு எதிர்வரும் 28ஆம் திகதி கண்டியில் நடைபெறும்.
Read More
Unknown

ராஜித்தவிற்கு நீதிமன்றம் அழைப்பாணை

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அவரது மனைவி மற்றும் அவர்களுடைய இரண்டு மகன்மார்களையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
Read More
Unknown

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இன்று காத்தான்குடிக்கு வருகை



-ஏஎல்.டீன்பைரூஸ்-

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள் இன்று (20.03.2015 வெள்ளிக்கிழமை)  காத்தான்குடிக்கு   கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லிபாறுக் அவர்களின் அழைப்பில் விஜயம் செய்ய இருப்பதாக மாகாண நபை உறுப்பினரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

Read More