காத்தான்குடி பாம் வீதி தொடர்பான பிரச்சினைக்கு முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தவிசாளர் அல்-ஹாஜ் SHM அஸ்பர் ஆகியோர் பதில் சொல்ல வேண்டும்..
இது தொடர்பாக குறித்த சாரார் ஊடகங்களுக்கு அறிக்கை விட்டு வரும் நிலை இல் இன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் அறிக்கை ஒன்றை வெளீட்டுள்ளார்
குறித்த் வீதி தொடர்பில் என்னை தொடர்பு படுத்தி பல்வேறுபட்ட அவதூறுகள் மக்கள் மத்தியில் பரப்பிவிடப்பட்டுள்ளது.
பாம் வீதி செப்பனிடுதல் தொடர்பான முரண்பாட்டினை விசாரனை செய்யுமாறு கோரி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கு 4.2.2015 புதன்கிழமை கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதம் வாசகர்களுக்காக

