Featured Home (TOP)

Recent Comments

Saturday, February 14, 2015

Unknown

மதங்களுக்கிடையிலான பண்மைத்துவம் தொடர்பில் காத்தான்குடி சம்மேளனத்துடன் வெளிநாட்டு மாணவர்கள் கலந்துரையாடல்

அவதானி

    இலங்கையிலிருக்கும் மதங்களுக்கிடையிலான பண்மைத்துவம் சம்மந்தமாக அறிந்து கொள்ளும் பொருட்டு இன்று காலை காத்தான்குடி சம்மேளனத்திற்கு சர்வதேச மாணவர்கள் விஜயம் செய்தார்கள்.

எட்டு நாடுகளைச் சேர்ந்த பதினாறு மாணவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வு சம்மேளன ஒன்று கூடல் மண்டபத்தில் இடம் பெற்றது.


சம்மேளனத்தின் செயலாளர் ALM சபீல் நழீமியின் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வுக்கு வருகை தந்த மாணவர்களை பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் அழைத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :