Featured Home (TOP)

Recent Comments

Friday, September 25, 2015

avathani Media Network

கொத்மலை, வெதமுல்லை மண்சரிவில் சிக்குண்டு இருவர் பலி

கொத்மலை, வெதமுல்லை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக, அதில் சிக்குண்ட 2 பேர் மரணித்துள்ளனர்; மேலும் நால்வரைக் காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இம் மண்சரிவின் காரணமாக 4 வீடுகள் சேதமுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பாகங்களிலும் தற்போது பெய்து வரும் மழை காரணமாக மண்சரிவு அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :