Featured Home (TOP)

Recent Comments

Sunday, October 25, 2015

avathani Media Network

தலைக்கவசங்களுக்கு SLS தரச்சான்றிதழ் அவசியம்

அடுத்த வருடம் முதல் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் தாம் பயன்படுத்தும் தலைகவசத்துக்கு ஸ்ரீலங்கா ஸ்டேன்டட் (SLS) என்ற தரச்சான்றிதழை பெற வேண்டும் என்ற நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது.
இந்த நடைமுறை தொடர்பில் ஏற்கனவே வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய வீதி பாதுகாப்பு தேசிய சபை மற்றும் போக்குவரத்து பொலிஸ் துறை என்பன இதற்கான பரிந்துரைகளை செய்துள்ளன.
இதேவேளை, நாள் ஒன்றுக்கு இலங்கையில் 1000 மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :