Featured Home (TOP)

Recent Comments

Friday, November 6, 2015

avathani Media Network

மாணவர்களின் போராட்டத்திற்கு பலன் கிடைத்தது



கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா (HNDA) பாடநெறி பி.கொம் (B.Com) பட்டத்திற்கு சமனானதாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.  இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக குறித்த பாடநெறியை பி.கொம் (B.Com) பட்டத்திற்கு சமனானதாக தரம் உயர்த்துமாறு வலியுறுத்தி மாணவர்கள் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த பாடநெறியை தரம் உயர்த்துவது தொடர்பான ஒரு சுற்றரிக்கை அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு அமைச்சரவை அனுமதியளித்தால் அவ்வாறு தரம் உயர்த்த முடியும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் குணரத்ன தெரிவித்திருந்தார்.

அதன்படி குறித்த சுற்றரிக்கைக்கு இன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :