Featured Home (TOP)

Recent Comments

Friday, March 6, 2015

Unknown

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார்

இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு இன்று வெள்ளிக்­கி­ழமை மாலை 4.40 மணி­ய­ளவில் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை வந்­த­டைந்தார்.

இரண்டு நாட்கள் உத்­தி­யோ­க­பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சருடன் 8 பேரடங்கிய குழுவினரும் உள்ளடங்குகின்றனர்.
Read More
Unknown

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் NFGG நடாத்திவரும் விஷேட சந்திப்புக்கள்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பிலான விஷேட சந்திப்புக்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தற்போது மேற்கொண்டு வருகின்றது.

அந்தவகையில் கல்குடா, கிண்ணியா மற்றும் முதூர் உள்ளிட்ட பிரதேசங்களில் முக்கிய சந்திப்புக்கள் சில நேற்று (05.03.2015) இடம்பெற்றன.


NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான், அதன் பொதுச்செயலாளர் MR.நஜா முஹம்மத், தேசிய அமைப்பாளர் MBM.பிர்தௌஸ் ஆகியோர் இச்சந்திப்புக்களை நடத்தினர்.

Read More
Unknown

புதிய காத்தான்குடி தெற்கு பிரிவுக்கான கிராம அபிவிருத்தி சங்கத்தின் புதிய நிருவாக சபை தெரிவு

புதிய காத்தான்குடி தெற்கு 167ஊ கிராம சேவையாளர் பிரிவுக்கான கிராம அபிவிருத்தி சங்கத்தின் புதிய நிருவாக சபை இன்று தெரிவு செய்யப்பட்டது.

கடந்த பல வருடங்களாக இயங்காமல் இருந்த இந்த அபிவிருத்தி சங்கம் இரண்டு முறை கூட்டப்பட்டு புதிய நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டு பின்னர் அரசியல் தலையீடு காரணமாக இயங்காமல் போனதும் குறிப்பிடத்தக்கது.
Read More
Unknown

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளானவர் நாகாலாந்தில் அடித்துக் கொலை

(BBC) இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான நாகாலாந்தில் பாலியல் பலாத்காரக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை ஆயிரக் கணக்கான பொதுமக்கள் அடித்துக் கொன்றனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை சிறையை உடைத்து பொதுமக்கள் வெளியில் இழுத்துவந்தனர்.

பாலியல் குற்றம் தொடர்பான விவாதம் சில நாட்களாக இந்தியாவில் மீண்டும் முன்னணிக்கு வந்திருக்கிறது.
Read More
Unknown

தேசிய ஒளடத சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

தேசிய ஒளடத ஒழுங்குமுறை அதிகார சபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்றது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 68 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதுடன் அஜித் குமார எம்.பி மாத்திரம் எதிராக வாக்களித்துள்ளார். (ஸ)
Read More
Unknown

பர்தாவுக்கு எதிரான தடையை கானா அரசு நீக்கி கொண்டது.! மகிழ்ச்சியில் கானா நாட்டு முஸ்லிம்கள்!


கானா மேற்கு ஆப்பிரிக்காவிலிருக்கும் ஒரு சிறிய நாடு. அதன் தலைநகர் அக்ரா ஒரு அழகிய கடற்கரை நகரம்.கானா நாட்டின் ஜனத்தொகை 2.3கோடி. அதில் 60% கிருத்துவர்,15% முஸ்லீம்கள், 25% ஆப்பிரிக்கப் பழங்குடி மதத்தின் வம்சாவளியினர். எல்லா காலனிகளையும் போல ஆங்கில ஆதிக்கத்தின் துணையுடன் மதமாற்றத்தால் கிறுத்துவ மதம்பரவிய நாடு அது.

Read More
Unknown

தன்வீர் அகடெமியின் நான்கு மாத ஊடகப் பயிற்சி நெறி.

(ஜுனைட்.எம்.பஹ்த் )

சிங்கள மொழி மூல முஸ்லிம்மாணவர்களுக்கு இஸ்லாமியக்கல்வியை வழங்கும் தன்வீர்அகடெமியின் நான்கு மாத ஊடகப் பயிற்சி நெறி அண்மையில் கொழும்பு தாருல்ஈமான்கேட்போர் கூடத்திஆரம்பித்து வைக்கப்பட்டது.

தன்வீர் அகடெமியின்பணிப்பாளர் பேராசிரியர் எம். எம். எம். நாஜிம்தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் மீடியாபோரத்தின் தலைவரும்நவமணி பத்திரிகை ஆசிரியருமான என். எம். அமீன் அவர்கள்கொண்டு கலந்து சிறப்புரையாற்றினார்.
Read More
Unknown

சவுதி அரேபியாவின் தம்மாம் வாழ், இலங்கையர்களுக்கான பாடசாலையின் அறிமுகம்


(ஜுனைட்.எம்.பஹ்த் )

சவூதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியத்தில் குடும்பத்துடன்வசித்து வரும் இலங்கையர்களுக்கு சொந்தமான ஒரு பாடசாலை சுமார் இருபது வருடங்களாக மிக முக்கியமாகவும் அவசரத் தேவையாகவும் உள்ளது என்பதைநாம் அறிவோம்.

 றியாத், மற்றும் ஜித்தா போன்ற பிரதேசங்களில் இவ்வாறான பாடசாலைகள் இயங்குவதன்மூலம் நம் நாட்டின் அபிலாசைகள்,மொழி, கலாச்சாரம் என்பனபேணப்படுவதைக் காணலாம்.
Read More
Unknown

வாக்குறுதி வழங்கியபடி அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். - நகரசபை தவிசாளர் அஸ்பர்

(எம்.எச்.எம்.அன்வர்)

நாம் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியதை போன்று காத்தான்குடி பிரதேச அபிவிருத்திப்பணிகள் தொடர்ந்தும் நடைபெறும் இவ்வாறு காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி தொடர்பாக நகர சபை தவிசாளர் எஸ் எச் அஸ்பர் நேர் காணலின்போது தெரிவித்தார்
Read More
Unknown

அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியில்- டெலன்ட் டேய் என்ற பெயரில் விஷேட மாணவ மன்றம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி மாணவர்களினால் நடாத்தப்பட்டு வரும் மாணவ மன்றங்களின் தொடரில் 100வது மாணவர் மன்றம் டெலன்ட் டேய் என்ற பெயரில் விஷேட மாணவ மன்றம் 05-03-2015 இன்று வியாழக்கிழமை காத்தான்குடி அல்-மனார் அர்ராஷித் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
Read More