
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தை வீழ்த்தியது தென்னாபிரிக்கா
ஐக்கிய அரபு இரஜ்ஜிய அணிக்கெதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் தென்னாபிரிக்க அணி 146 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
11 ஆவது உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில் இடம்பெற்று வருகின்றது.
நியூசிலாந்தின் வெலிங்டனில் இன்று இடம்பெற்ற உலகக் கிண்ண லீக் போட்டியில் குழு “பி ” யில் இடம்பெற்றுள்ள தென்னாபிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜிய அணிகள் ஒன்றையொன்று சந்தித்தன.





.jpg)




