(ஜுனைட்.எம்.பஹ்த்)
இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினத்தையொட்டி முஹாசபா மீடியா நெட்வொர்க் சுதந்திர தினத்தில் பங்கெடுக்கும் வகையில் காத்தான்குடி பிரதான வீதியில் ஸ்டீக்கர் ஒன்றினை வாகனங்களில் ஒட்டி நாட்டுக்கும் நாட்டு மாக்களுக்கும் தங்களது பங்களிப்பை வெளிக்காட்டினார்கள்..
"தாய் மண்ணை நேசிப்போம்..
ஒற்றுமையை நிலை நாட்டுவோம்.." எனும் தொனியில் ஸ்டீக்கர்கள் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது..






