Featured Home (TOP)

Recent Comments

Monday, March 2, 2015

Unknown

"தவறுகளை ஏற்றுக் கொள்ளுகின்ற தலைமைத்துவமே சமூகத்திற்கு பாதுகாப்பானது" -பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

(பழீல் அப்துல் கபூர்)

'தலைமைத்துவப் பொறுப்பிலுள்ளவர்களும் மனிதர்களே என்றவகையில் தவறுகள் ஏற்பட முடியும். ஆனால், அந்தத்தவறுகளை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து பாடம் படித்து அவற்றைத் திருத்திக் கொள்ள தலைவர்கள் முன்வர வேண்டும். அப்படியான தலைமைத்துவமே சமூகத்திற்குப் பிரயோசனமான, பாதுகாப்பான தலைமைத்துவமாகும்.' எனபொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

கடந்த 26.02.2015 அன்று பண்டாரகம அல்-கஸ்ஸாலிவிதியாலயத்தில் நடைபெற்ற முப்பெரு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Read More
Unknown

முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு வழங்கிய 6 பேரின் ஆதரவு வாபஸ்

கிழக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக ஆதரவு வழங்கிய ஆறு உறுப்பினர்கள் தமது ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக மாகாண சபையிலிருக்கின்ற உறுப்பினர்களில் 20 பேர் சத்தியக்கடதாசியின் ஊடாக தங்களுடைய ஆதரவை தெரிவித்திருந்தனர். இதனையடுத்தே கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நஷீர் அஹமட் தெரிவுசெய்யப்பட்டார்.
Read More
Unknown

மிதக்கும் ஆயுதக் கப்பல் குறித்த விசாரணைகளை நிறுத்த அமைச்சர் ஒருவருக்கு 30 கோடி கையூட்டல்?

மிதக்கும் ஆயுதக் கப்பல் குறித்த விசாரணைகளை நிறுத்த ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவருக்கு 30 கோடி ரூபா கையூட்டல் வழங்க முயற்சிக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இந்த தனியார் கடற் பாதுகாப்பு நிறுவனம் கடலில் கப்பல் ஒன்றில் ஆயுதக் களஞ்சியம் ஒன்றை பேணி வந்தது.
இது குறித்து விசாரணை நடத்தப்படுவதனை நிறுத்த ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவரை அணுகியுள்ளனர்.
எனினும்,  இந்த கையூட்டலை பெற்றுக்கொள்ள குறித்த அமைச்சர் மறுத்துள்ளார்.
Read More
Unknown

முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவது தடை

மோட்டார் சைக்கிளில் செல்லும் போது   முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்கள்  அணிவது   தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Read More