Featured Home (TOP)

Recent Comments

Sunday, February 8, 2015

Unknown

டெங்கு காய்ச்சலினால் ஒரு வாரத்தில் இருவர் உயிரிழப்பு ! காத்தான்குடியில் சம்பவம்


அவதானி

புதிய காத்தான்குடி கோழிக்காரன் வீதியைச் சேர்ந்த முஹம்ட் சிபான் (26) டெங்கு நோய் காரணமாக இன்று (08.02.2015) காலை மரணமடைந்தார். 

டெங்கு நோய் காரணமாக கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சசை பலனின்றி இன்று காலை மரணமடைந்ததாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
Read More
Unknown

ஒரு அரசியல்வாதியின் சமூக அக்கறை

பாராளுமன்றத்தில் தொழில் அமைச்சு தொடர்பான விவாதமொன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அச்சபைக்கு சிறு உடற்கட்டு, மெல்லிய தோற்றம் உடைய ஆனால் ஒரு ஆழமான சிந்தனையின் மொத்த உருவமுடைய ஒருவர் முஸ்லிம்களின் புனித மறையான திருக்குர்ஆனுடன் சபைக்கு சமூகமளித்திருந்தார். அவர்தான் மர்ஹூம் பரீட் மீராலெப்பை அவர்கள்..

சபாநாயகரின் அனுமதி பெற்று பேச்சை ஆரம்பிக்கிறார்.
Read More
Unknown

உள்ளூராட்சி தேர்தல்: இறுதி முடிவு இல்லை -அரசாங்கம்

கொழும்பு - 2015 ஆம் ஆண்டில் ஆயுட்காலம் நிறைவடைகின்ற 322 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை திருத்தியமைக்கப்பட்ட புதிய முறையில் நடத்துவதா அல்லது பழைய முறையில் நடத்துவதா என்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என பொது நிர்வாக உள்ளூராட்சி மாகாண சபைகள் மற்றும் பௌத்த விவகார அமைச்சர் கருஜயசூரிய நேற்று சபையில் தெரிவித்தார்.

Read More
Unknown

கட்சிகளுக்காக முரண்பட்டுக் கொள்ளும் எம் சமூகம். - முஹம்மட் ஹூஸைன்

கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மட்டுமன்றி இலங்கை வாழ் முஸ்லிம்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிழக்குமுதலமைச்சர் விவகாரம் பெரும் பூதாகரமாக உருவெடுத்துள்ளது.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல்ஆரம்பம் தொட்டே முதலமைச்சர் பதவிக்கு குறி வைத்திருந்ததார்.
Read More