Featured Home (TOP)

Recent Comments

Monday, March 16, 2015

Unknown

பகிரங்க சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் காத்தான்குடி பிரதேச கிளையின் 2015-2016 வருடாந்த பொதுச் சபைக் கூட்டம்

பழுலுல்லாஹ் பர்ஹான்)

பகிரங்க சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் காத்தான்குடி பிரதேச கிளையின் 2015-2016 வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் 19-03-2015 வியாழக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் பகிரங்க சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் காத்தான்குடி கிளையின் தலைவர்  கே.எம்.ஏ.அஸீஸ் ஜேபி தலைமையில் நடைபெறவுள்ளதாக நிதியத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.சித்தீக் ஜேபி தெரிவித்தார்.
Read More
Unknown

மட்டக்களப்பு பூநொச்சிமுனை இக்றஃ வித்தியாலயத்தின் முப்பெரும் விழா

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு பூநொச்சிமுனை இக்றஃ வித்தியாலயத்தின் முப்பெரும் விழா 16-03-2015 இன்று திங்கட்கிழமை இக்றஃ வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
Read More
Unknown

சவூதியில் இருந்து தங்கம் கடத்தி வந்த இருவர் கைது

சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் இருந்து இலங்கைக்கு வந்த இரண்டு வர்த்தகர்கள் 20 தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையை சேர்ந்த இந்த வர்த்தகர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
Read More
Unknown

சவுதி அரேபியாவின் அல் இமாம்சுஊத் பல்கலைக்கழகத்தின்கிழக்காசியாவுக்கான தொலைக்கல்விகிளை காத்தான்குடியில்


சவுதி அரேபியாவின் அல் இமாம் சுஊத் பல்கலைக்கழகத்தின் கிழக்காசியாவுக்கானதொலைக் கல்விக்கிளை காத்தான்குடியில்திறக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியுடன் இணைந்ததாக இந்நிலையம் இயங்குமெனமுன்னாள் பிரதியமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகதலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் தெரிவித்தார்.
Read More
Unknown

ஆதரவாளர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் : கோத்தபாய ராஜபக்ஷ

"அர­சி­யல்­வா­திகள் என்னைக் கைது செய்­வ­தற்கு முயற்­சி­களை எடுத்து வரு­கின்­றனர். அத்­துடன் சிலர் உயிர் அச்­சு­றுத்­தலும் விடுத்து வரு­கின்­றனர்.

என்­னிடம் அமெ­ரிக்கக் குடி­யு­ரிமை உள்­ளது. ஆனால் நான் அங்கு சென்றால் புலி­களின் ஆத­ர­வா­ளர்கள் கொன்று விடுவார்கள் என்று முன்னாள் பாது காப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
Read More
Unknown

19 ஆவது திருத்தத்திற்கு அங்கீகாரம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அமைச்சரவை பணிப்பு

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­திக்­கு­ரிய அதி­கா­ரங்கள் குறைப்பு உள்­ளிட்ட சில சரத்­துக்­களில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக 19ஆவது திருத்­தச்­சட்­டத்தின் உத் ­தேசவரை­வுக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.
இதற்­கான வர்த்­த­மானி அறி­வித்­தலை வெளியி­டு­மாறு அரச அச்­ச­கத்­திற்கு அமைச்­ச­ரவை அறி­வித்­துள்­ளது. அத்­துடன் தக­வ­ல­றியும் சட்­ட­மூ­லத்தை சமர்ப்­பிக்கவும் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. எனினும் தேர் தல் முறை­மையில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வது தொடர் பில் அமைச்­ச­ர­வையில் இணக்கம் காணப்­ப­ட­வில்லை என தெரி­ய­வந்­துள்­ளது.
Read More
Unknown

சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் இரு குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியும்,மருத்துவ உதவியும் வழங்கி வைப்பு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி பதுறியா ஜூம்மா பள்ளிவாயல் மஹல்லாவில் வசிக்கும் வசதி குறைந்த இரு குடும்பங்களுக்கு சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் வாழ்வாதார உதவியும்,மருத்துவ உதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
Read More
Unknown

காத்தான்குடி லஜ்னதுஸ்ஸூன்னா அந்நபவிய்யா அமைப்பின் தஃவா பிரிவின் ஏற்பாட்டில்- விஷேட மார்க்கச் சொற்பொழிவு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி லஜ்னதுஸ்ஸூன்னா அந்நபவிய்யா அமைப்பின் தஃவா பிரிவின் ஏற்பாட்டில் விஷேட மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்று 15-03-2015 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி டெலிகோம் வீதியிலுள்ள மஹ்ஹதுஸ்ஸூன்னா மகளிர் அறபுக்கல்லூரி வளாகத்தில் இடம்பெறற்றது.
Read More