Featured Home (TOP)

Recent Comments

Wednesday, October 7, 2015

avathani Media Network

உதவுங்கள் அல்லாஹ் உங்களுக்கு உதவுவான்


அஸ்ஸலாமு அழைக்கும்  நண்பர்களே..

இவர் ரியாஸ் மௌலவி இவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்க பட்டு உயிருக்காக போராடிக்கொண்டு இருக்கிறார்.

இந்த பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டாவது இவருக்கு உதவி செய்ய முன் வாருங்கள். இவரின் சத்திர சிகிச்சைக்காக பெருந்தொகை பணம்
தேவைப்படுகிரது உதவி செய்யுங்கள்.


அல்லாஹ்வின் நன்மையை பெற்று தரக்கூடிய இந்த விடயத்தை SHARE செய்து மற்ற

நன்பர்களுக்கும் தெரிய படுத்துங்கள்.
தொடர்புக்கு:
M. H. RAISDEEN
PEOPLES BANK
A C NO:090200100001880
KANTHALE BRANCH
PHONE NO
0094 771754430



(ஜுனைட்.எம்.பஹ்த்)







Read More
avathani Media Network

கற்பழிப்பு வழக்கில் மேல் நீதிமன்றம் தீர்ப்பு

விசுவமடுவில் பெண் ஒருவர் 2009 ம் ஆண்டு கற்பழிக்கப்பட்டமை மற்றும் முதிய பெண் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்க்கு உள்ளாக்கப்பட்டமை சம்பந்தமாக இராணுவத்தினரின் மேல் சுமத்தப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒரு
Read More
avathani Media Network

ஜனாசா அறிவித்தல்

புரவலர் ஹாஸிம் உமரின் தாயார் ஹவ்வா பாய் உமர் சூரியா (94) நேற்றுக்காலை காலமானார். அன்னாரது ஜனாஸா கிரேண்ட்பாஸ் இல்லத்தில் வைக்கப்பட்டு
Read More
avathani Media Network

ஹிக்கடுவை கடலில் நிர்வாணமாக குளித்தவருக்கு பிணை!

ஹிக்கடுவை, நாரிகம பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்து கடலில் நிர்வாணமாக நீராடியதால் கைது செய்யப்பட்ட
Read More
avathani Media Network

கண்டி மாவட்ட பாலர் பாடசாலை ஆசிரியர் ஒன்றியத்தின் சிறுவர் தின நிகழ்வு

கண்டி மாவட்டத்தை உள்ளடக்கிய பாலர் பாடசாலைகளின் ஆசிரியர் ஒன்றியத்தின் சிறுவர் தின கொண்டாட்டங்கள் ஐயங்கரன் ஊடக குழுமத்தின் பூரண அனுசரனையில் கண்டி
Read More
avathani Media Network

சிறுமி சேயாவை ஜன்னல் வழியாகவே கடத்தினேன் : கொண்டையாவின் சகோதரன்

“நான் ஜன்னல் ஊடாக அந்த அறைக்குள் நுழைந்தேன். அப்­போது அங்கு அனை­வரும் உறங்கிக் கொண்­டி­ருந்­தனர். நான் சிறு­மியை தூக்கிக்கொண்டு ஒரு­வாறு அதே ஜன்­ன­லி­னா­லேயே வெளியே வந்தேன்.
Read More
avathani Media Network

அபராதம் கட்ட போலி நாணயத்தாளுடன் வந்தவர் கைது

போலி நாணயத் தாள்களுடன் நபரொருவர் எம்பிலிபிடிய நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More
avathani Media Network

பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப் பரிசில் தொகை அதிகரிப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப் பரிசில் பரிசுத் தொகையை அதிகரிக்க பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள்
Read More
avathani Media Network

மரணதண்டனை அமுல்படுத்தப்படாது என ஐ.நா.வில் அரசாங்கம் உறுதியளித்துள்ளது

இலங்­கையில் மரண தண்­ட­னையை நிறை­வேற்­று­வ­தில்­லை­யென அர­சாங்கம் ஐ.நா.வில் உறு­தி­யா­ளித்­துள்­ளது எனத் தெரி­வித்த அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ, குற்­ற­வா­ளி­க­ளுக்கு
Read More
avathani Media Network

சம்மாந்துறைப் பிரதேச பாலர் பகல் பராமரிப்பு நிலையச் சிறுவர்களின் 'சிறுவர் தின விழா'

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் அனுசரனையிலான சம்மாந்துறைப் பிரதேச பாலர் பகல் பராமரிப்பு நிலையங்களின் 'சிறுவர் தினவிழா' இன்று சம்மாந்தறைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக இடம் பெற்றது.

சம்மாந்துறை சிறுவர் நன்நடத்தை அலகுப் பொறுப்பதிகாரி எம்.என்.முஹம்மட் றபாஸ் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் பிரதம அதிதியாகவும்இ முன்னாள் அம்பாரை மாவட்ட சிறுவர் நன்நடத்தை இணைப்பதிகாரி ஏ.உதுமாலெப்பை விசேட அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிந்தவூர்இ காரைதீவுஇ சம்மாந்துறைப் பிரதேசங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட பாலர் பகல் பராமரிப்பு நிலையங்களின் சிறுவர்களது கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெற்றன. பங்கு கொண்ட அனைத்துச் சிறுவர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 









Read More
avathani Media Network

காத்தான்குடிப் பொலிசாரின் கஞ்சாக் காதை வழக்கிலிருந்து புவி. றஹ்மதுழ்ழாஹ் விடுதலை!

(நமது செய்தியாளர்)

காத்தான்குடியைத் தளமாகக் கொண்டு வெளியிடப்பட்டுவரும் 'வார உரைகல்' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வின் வீட்டில் தேடுதல் நடாத்தி
Read More