Featured Home (TOP)

Recent Comments

Monday, October 12, 2015

avathani Media Network

மட்டு.கொழும்பு புகையிரத சேவை-இன்று முதல் முழுமையான நேர மாற்றம்

இலங்கையின் பிரதான புகையிரத சேவைகளிள் ஒன்றான மட்டக்களப்புக்கும் –கொழும்பிற்குமிடையிலான புகையிரத சேவைகளில் இன்று அக்டேகபர் 12ம் திகதி முதல் முழுமையான நேரமாற்றம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்
Read More
avathani Media Network

காத்தான்குடியில் குண்டு வெடிப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ.எல்.எஸ்.மாவத்தையல இன்று பகல் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில்  குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


ஏ.எல்.எஸ்.மாவத்தையில் 58ஆம் இலக்க வீட்டின் அருகாமையிலுள்ள வெற்று வளவு ஒன்றை கூட்டி துப்புரவு செய்து கொண்டிருந்தபோது குப்பைக்குள்ளிருந்த குண்டே வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவத்தில் 2 பிள்ளைளின் தந்தையான எச்.எம். இர்சாத் என்ற 32 வயது குடும்பஸ்தரே படுகாயமடைந்தவராவார். சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
source - virakesary
Read More
avathani Media Network

"குர் ஆனிய சிந்தனை" எனும் நூலின் வெளியீட்டு நிகழ்வு

உஸ்தாத், அஷ்ஷெஹ்M.A.M.மன்ஸூர்(நளீமி)BA(Hons) அவர்களினால் எழுதப்பட்ட இலங்கையின் வரலாற்றில் முதன்மையான அல் குர் ஆன் விளக்கவுரை நூலான "குர் ஆனிய சிந்தனை" எனும் நூலின் இரண்டாவது வெளியீட்டு நிகழ்வு 16.10.2015 வெள்ளிக்கிழமை மாலை 7.00மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் அஷ்ஷெஹ் S.A.K. அப்துர் ராஸிக்(நளீமி)BA அவர்களின் தலைமையில் இடம் பெறவுள்ளது. 
Read More
avathani Media Network

காத்தான்குடி பஸ் டிப்போவுக்கு- போக்குவரத்து அமைச்சர் நிமால் திடீர் விஜயம்.புதிய பஸ் சேவையையும் ஆரம்பம் - படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

11 வருடங்களுக்கு பிறகு முதற்தடவையாக இலங்கை போக்குவரத்து சபையின் காத்தான்குடி பஸ் டிப்போவுக்கு
Read More
avathani Media Network

காத்தான்குடி அல்மனார் அறிவியற் கல்லூரிக்கு 2016 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்தல்


காத்தான்குடி அல்மனார் அறிவியற் கல்லூரிக்கு 
2016 ஆம் ஆண்டுக்கான 
புதிய மாணவர்கள் சேர்த்தல்

Read More
avathani Media Network

முகநூல் தொடர்பில் 2000 முறைப்பாடுகள்!

சமூகவலைத்தளமான முகநூல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்திருப்பதாகவும், செப்டெம்பர் மாத இறுதிவரை 2000ற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் கணனி அவசர தயார்நிலை இணைப்பு நிலையத்தின் சிரேஷ்ட
Read More
avathani Media Network

சிறுவர் துஷ்­பி­ர­யோகம் தொடர்பில் 1929 தொலை­பேசி இலக்­கத்­துடன் தொடர்பு கொள்­ளவும்

சிறுவர் துஷ்­பி­ர­யோகம் சம்­பந்­த­மான பிரச்­சி­னை­களை மாத்­திரம் 1929 என்ற தொலை­பேசி இலக்­கத்­திற்கு முறை­யி­டு­மாறு சிறுவர் பாது­காப்பு அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது.

கடந்த சில நாட்­க­ளாக குறித்த 1929 தெலை­பேசி இலக்­கத்தின் ஊடாக அநா­வ­சி­ய­மற்ற முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெறு­வ­தாக அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது.
Read More
avathani Media Network

சிறுவர் துஷ்பிரயோகங்களை ஒழிப்பதற்கு புதிய பொறிமுறைகளைக் கையாழ்வது தொடர்பாகக் கலந்துரையாடும் உயர்மட்ட மாநாடு.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

அம்பாரை மாவட்டத்தில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்களைக் குறைப்பதற்கு அல்லது,  ஒழிப்பதற்கு புதிய பொறிமுறைகளைக்
Read More