Featured Home (TOP)

Recent Comments

Thursday, October 15, 2015

avathani Media Network

குற்றச்சாட்டுக்கள் குறித்து மஹிந்த தரப்பு பதில்

பாரிய மோசடி மற்றும் ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவுக்கு, முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டமை மூலம், அரசியல் இலாபம் பெற்றுக்கொள்ள முற்படுகின்றமை தௌிவாகியுள்ளதாக, மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Read More
avathani Media Network

8 வருடங்களாக கோழி கூண்டில் வாழ்ந்த வயோதிபர் : மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்

பொலன்னறுவை, குருப்பு சந்தி பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறம் அமைந்துள்ள கோழிக் கூண்டில் கடந்த 8 வருடங்களாக வாழ்ந்து வந்த 70 வயதான முதியவர் ஒருவரை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த முதியவர் திருமணமாகாதவர் எனவும் குறித்த நபரை உறவினர்களே பராமரித்தது வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முதியவர் அடிக்கடி புகை பிடிப்பதாலே கோழிக் கூண்டில் தங்கவைத்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More
avathani Media Network

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு நியாயம் வேண்டும்.- உலமா கட்சி


ஒலுவில் அஷ்ரப் நகரிலிருந்து 2011ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள்
ஐ.தே.கட்சி தலைமையிலான இந்த ஆட்சியிலும் மீண்டும் அதே நகரில் மீள்
குடியேற்றப்படாமல் தட்டழிந்து திரிவது கவலை தருவதாகும் என உலமா கட்சி
Read More
avathani Media Network

காத்தான் குடியின் கடற்கரையில் 80 இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட நடைபாதை



நீர் வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் நகர திட்டமிடல் கௌரவ அமைச்சர் ரஊப்
ஹக்கீம் அவர்களிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்கள்
விடுத்த வேண்டு கோளிற்கிணங்க காத்தான் குடியின் கடற்கரையில் 80 இலட்சம் ரூபா
செலவில் நிர்மானிக்கப்பட்ட நடைபாதையும், அங்கு பொருத்தப்பட்டு இருக்கின்ற
சூரிய சக்தியில் இயங்குகின்ற மின்குமிழ்களையும், நிழலுக்காக வளர்க்கப்டும்
மரங்களையும் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட், கிழக்கு
மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்களும் பார்வையிட்டார்கள்.

இது மிக விரைவில் மக்கள் பாவனைக்காக மக்களிடம் கையளிக்கப்பட இருப்பதாகவும்
அங்கு தெரிவிக்கப்பட்டது.




Read More
avathani Media Network

கிழக்கு முதலமச்சர் காத்தான்குடி தள வைத்தியசாலை விஜயம்



கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்களின் வேண்டு கோளிற்கிணங்க
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் அவர்கள் திடீர் விஜயம் ஒன்றினை
காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு மேற் கொண்டு அங்கு நிலவும் குறைபாடுகளை
வைத்திய அத்தியட்சகர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டரிந்து கொண்டதோடு,
மிக.விரைவில் அதற்கான தீர்வுகளையும் பெற்றுத் தருவதாகவும் உறுதி மொழி
அளித்ததுடன் நிலவுகின்ற குறைபாடுகளையும், ஆளனி பற்றாக் குறைபாடுகளையும் எழுத்து
மூலம்.தனக்கு உடனடியாக வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.





Read More
avathani Media Network

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜவ்பர்கானுக்கு கிழக்கு மகாண சாஹித்திய விருது

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
சிரேஷ்ட ஊடகவியலாளரும்இ தேசிய சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞருமான ரீ.எல்.ஜவ்பர்கான் 2015ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண சாஹித்திய விருதை வென்றுள்ளார்.
 
கடந்த 2014ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் வெளியான நூல்களுள் சிறந்த நூலாக கவிஞர் ஜவ்பர்கான் எழுதிய முறிந்த சிறகும் என்வானமும் கவிதை நூல் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
Read More
avathani Media Network

பிள்ளையானின் நிலை கவலைக்கிடம்….

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து
Read More
avathani Media Network

யாரும் என்னைக் கைது செய்ய முடியாது’ – என்கிறார் கருணா

தன்னை யாரும் கைது செய்ய முடியாது என்று, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சரான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
Read More
avathani Media Network

யுத்தம் பற்றி புத்தகம் எழுதப் போகும் சரத் பொன் சேகா

கடந்த காலங்களில் சிலர் அந்த வோர் இந்த வோர் என யுத்தம் பற்றிய புத்தகங்களை எழுதியதாகவும், யுத்தம் பற்றி நன்கு தெரிந்த தான் ஓர் புத்தகத்தை விரைவில் எழுத உள்ளதாகவும் பீல்ட் மாஸ்டர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
Read More
avathani Media Network

2017இற்கு முன்னர் அனைவருக்கும் புதிய அடையாள அட்டைகள்!

2017ஆம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் நாட்டின் உள்ள அனைவருக்கும் புதிய தேசிய அடையாள அட்டைகளை விநியோகம் செய்யப்படவுள்ளன. இந்த அடையாள அட்டைகளுக்கு புதிய இலக்கங்களும் வழங்கப்படவுள்ளன.
Read More
avathani Media Network

தனி­யார்­துறை ஊழி­யர்­களின் சம்­பளம் 2500 ரூபா வினால் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும்

தனி­யார்­துறை ஊழி­யர்­களின் சம்­பளம் ரூபா 2500 வினால் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் வலி­யு­றுத்­தி­யுள்ள சமூக நீதிக்­கான தொழிற்­சங்க ஒன்­றியம் சம்­பள நிர்­ணய ஆணைக்­குழு மறு­சீ­ர­மைப்பு செய்­யப்­பட
Read More
avathani Media Network

இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்- காத்தான்குடியில்-

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கடந்த 12 வருடங்களாக காத்தான்குடியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பல்வேறு வகையான சமூகசேவைகளில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகம் இரத்ததான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. 
Read More