Featured Home (TOP)

Recent Comments

Wednesday, February 18, 2015

Unknown

ஜனாஸா அறிவித்தல்

காத்தான்குடி ஆறாம் குறிச்சி  பிரதான வீதியைச் சேர்ந்த வீவா கலீல் என்று அழைக்கப்படும் முஹம்மது கலீல் (ஹாஜியாா்) இன்று இரவு 6.20 மணியளவில் காலமானார். 

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

இவர் முஹம்மது பிர்தௌஸ் (கட்டாா்) முஹம்மது பைரூஸ் (கட்டாா்) முஹம்மது பரூஸ் (கொழும்பு) சித்தி பஸ்ரின் ஆகியோரின் தந்தையுமாவார்.
Read More
Unknown

முகமது நபியின் "பாலியல் கவர்ச்சி" பற்றிய சிறப்பிதழை நெதர்லாந்து பத்திரிகை வெளியிடுகிறது

நெதர்லாந்தில் இருந்து வெளிவரும் முஸ்லிம் பத்திரிகை ஒன்று , "பாலியல் கவர்ச்சி" கொண்ட இறைதூதர் முகமது நபி என்று அது வர்ணிக்கும் முகமது நபி குறித்த ஒரு சிறப்பு பதிப்பை வெளியிடவிருப்பதாகக் கூறுகிறது.

இந்த ஒரே ஒரு முறை வெளியிடப்படவுள்ள பதிப்பு, பாரிஸில் சார்லி எப்தோ இதழ் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து இஸ்லாம் குறித்து பரவியிருக்கும் பொதுவான தவறான புரிதல்களை மாற்றும் நோக்கிலானது என்று அந்தப் பத்திரிகையில் பிரசுரகர்த்தர்கள் கூறுகின்றனர்.
Read More
Unknown

இன்றைய "மஹிந்தவை பிரதமராக்குவோம்" கூட்டம் பற்றிய அவதானங்கள்:


முஜீப் இப்றாஹீம்  -

நுகேகொடையில் இடம்பெற்ற இந்த கூட்டத்திற்கு பெருந்தொகையான மக்கள் வருகை தந்திருந்தனர்.

இதில் வழமைபோல வருவிக்கப்பட்ட ஒரு கூட்டம் இருந்ததா என்ற சந்தேகமும் இருந்தது. ஏனெனில் மஹிந்தவின் உருவப்படம் ஏந்திய நிறையப்பேரை காணமுடிந்தது. சாதாரணமாக கூட்டம் பார்க்க வரும் மக்கள் அவ்வாறு வருவதில்லை.
Read More
Unknown

அசாத் சாலி இனி நடமாடும் 'சடலம்": மெதமுலனவுக்கு கேட்கும் வகையில் குரலெழுப்புவோம்: நுகேகொடையில் கம்பன்பில

கொழுமு்பு - 

இன்றைய பொதுக் கூட்டத்துக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை ஒன்று திரட்டி காட்டுங்கள் என  அசாத் சாலி சவால் விடுத்தார். ஆனால் இங்கும் ஐந்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து கூடியிருக்கின்றனர். இதைப் பார்த்த பிறகும் அவர் அரசியலில் ஈடுபடுவார் என்றால் அவர் நடமாடும் சடலத்துக்கு ஒப்பாவார் என தெரிவித்த மேல்மாகாண சபை உறுப்பினர் உதய கம்பன்பில , மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க மெதமுலனவுக்கு கேட்கும் வகையில் கூட்டாக குரலெழுப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
Read More
Unknown

கொழும்பு துறைமுக நகரத்திட்டத்திற்கு அரசாங்கம் பச்சைக்கொடி

கொழும்பு - 

காலிமுகத்திடலில் சீன நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திட்டம் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் புதிய அரசாங்கம் அதனை ரத்து செய்ய தீர்மானித்திருந்தது. எனினும் குறித்த திட்டத்தை மீளாய்வு செய்ததன் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை இன்று 18ஆம் திகதி வெளியாகும்.
Read More
Unknown

நாடு திரும்பினார் ஜனாதிபதி

கொழும்பு -

இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன இன்று நாடு திரும்பியுள்ளார்.
Read More
Unknown

சப்ரகமுவ பல்கலைக் கழக மாணவி தற்கொலை – பகிடிவதை காரணம்

எமது செய்தியாளா் -

சப்ரகமுவ பல்கலைக்கழகததில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் அமலா வயது 23 என்ற மாணவி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோமாகமயைப் சேர்ந்த இந்த மாணவி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Read More
Unknown

பாராளுமன்றத்தில் 94 பேர் சாதாரண தரத்தில் சித்தி பெறாதவர்களாம்

கொழும்பு -
அரச துறையில் துப்­புரவு தொழி­லா­ளி­யாக இணை­வ­தற்கு க.பொ.த (சா/த) கல்வித் தகைமை கோரப்­ப­டு­கின்­றது. ஆனால் நாட்டை நிர்­வ­கிக்கும் பாரா­ளு­மன்­றத்தில் உள்ள 94 உறுப்­பி­னர்கள் சாதா­ரண தரப் பரீட்­சையில் சித்தி பெறா­த­வர்கள். இது எந்த விதத்தில் நியா­ய­மாகும் என கேள்­வி­யெ­ழுப்பும் ஐ.தே.கட்சி, எத்­தனோல் ஹெரோயின் வியா­பா­ரிகள் மற்றும் குற்­றச்­செ­யல்­களில் ஈடு­ப­டு­வோரை பாரா­ளு­மன்றம் அனுப்பும் கலா­சாரம் நிறுத்­தப்­பட வேண்­டு­மென்றும் அக்­கட்சி தெரி­வித்­தது.
Read More
Unknown

ஜனாதிபதி வழங்கிய சலுகையை பயன்படுத்தி பள்ளிவாசல்களை பதியுங்கள்..!! அமைச்சர் ஹலீம் வேண்டுகோள்

கொழும்பு - 
நாட்டில் பதிவுசெய்யப்படாது இயங்கும் பள்ளிவாசல்களை துரிதமாக பதிவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது பதிவுசெய்வதில் அநீதி இழைக்கப்பட்ட பள்ளிவாசல்களை புதிததாகப் பதிவு செய்து கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
Read More
Unknown

ஆயுத களஞ்சியத்திற்கு அனுமதி வழங்கியதை ஒப்புக்கொண்டார் கோத்தா

கொழும்பு - 
தனி­யா­ருக்குச் சொந்­த­மான சர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள எவன்காட் மிதக்கும் ஆயு­தக்­க­ளஞ்­சி­ய­சாலை, ரக்ன லங்கா ஆயு­தக்­க­ளஞ்­சி­ய­சாலை ஆகி­ய­வற்­றிற்கு தானே அனு­ம­தி­ய­ளித்­த­தாக முன்னாள் பாது­காப்­புச்­செ­ய­லாளர் கோத்­தபாய ராஜ­பக்ஷ ஒப்­புதல் தெரி­வித்­துள்ளார்.
கடந்த வெள்­ளி­யன்று மிரி­கா­னையில் உள்ள முன்னாள் பாது­காப்புச் செய­லா­ளரின் வீட்­டுக்குச் சென்று விசா­ரணை நடத்­திய குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரிவின் உயர் அதி­கா­ரி­க­ளுக்கு அவர் அளித்த பூர­ண­ மற்ற வாக்­கு­மூ­லத்­தி­லேயே இதனை அவர் தெரி­வித்­துள்ளார்.
Read More